ஏயெம்
‘சுபமங்களா’, ‘கணையாழி’, ‘குமுதம்’ ஆகிய இதழ்களிலும் பிபிசி உலகசேவையிலும் பணியாற்றியவர். ‘கூத்துப்பட்டறை’யில் சில ஆண்டுகள் நடிகராக இருந்தார். நாடக விமரிசனத்திலும், ஆவணப்பட உருவாக்கத்திலும் ஈடுபட்ட அவர், தற்போது யோகா ஆசிரியராக உள்ளார்.
கார்ட்டூன்: மு. கார்த்திகேயன்